விஜய்யுடன் 12 படங்களில் பணியாற்றிவிட்டேன்.. இதுவே சாதனை தான்..!! யார் சொன்னது தெரியுமா..?


தமிழ் சினிமாவின் டாப் ஹீரோ விஜய். அவர் படங்களை உலகம் முழுவதும் அதிக ரசிகர்கள் பார்க்கின்றனர். தமிழ் தெரியாத மக்கள் தமிழ் படங்களை பார்க்க அதிகம் உதவி செய்வது சப்டைட்டில்கள் தான்.

அப்படி தமிழ் படங்களுக்கு சப்டைட்டில் எழுதி புகழ்பெற்றவர் ரேக்ஸ்.

இவர் தற்போது தமிழ் சினிமாவில் உள்ள சூழ்நிலை பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

“தொடர்ந்து 12 விஜய் படங்களில் பணியாற்றிவிட்டேன். இதுவே சாதனை தான்” என அவர் ட்விட்டியுள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி.