அடையாளம் தெரியாத அளவுக்கு உரு மாறிப்போன நடிகை..!! வைரல் புகைப்படத்தால் அதிர்ச்சி..!!


பிரபல நடிகை மீரா ஜாஸ்மினின் மாற்றம் அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக திகழ்ந்தவர் மீரா ஜாஸ்மின். இவர் மாதவன் உடன் நடித்த ‘ரன்’, விஷாலுடன் கலக்கிய ‘சண்டைக்கோழி’ உள்ளிட்ட பல படங்கள் ஹிட் ஆகியுள்ளன.

தமிழ் சினிமாவில் இவரின் சேட்டையான நடிப்புக்கு தனி ரசிகர்கள் கூட்டம் இருந்தது. கேரளாவைச் சேர்ந்த இவர் கடந்த 2014ஆம் ஆண்டு அனில் ஜான் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.


திருமணத்திற்குப் பின் திரைப்படங்களில் பெரும்பாலும் நடிக்காத மீரா, அவ்வப்போது ஒரு சில படங்களில் நடித்து வந்தார். திருமணத்திற்கு பின் விடிவி கணேஷ், சந்தானம் ஆகியோருடன் அவர் நடித்த ‘இங்க என்ன சொல்லுது’ படத்தில் கூட இயல்பாகவே தோன்றினார்.

இந்நிலையில் மீரா ஜாஸ்மின் சமீபத்தில் வெளியிட்டு புகைப்படத்தை பார்த்தால், இது மீரா ஜாஸ்மினா..? என்று ஒரு நிமிடம் யோசிக்கும் அளவுக்கு மாற்றியுள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!