எங்க வீட்டு மாப்பிள்ளை அபர்ணிதி இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா..? வைரல் புகைப்படத்தால் ஷாக்..!!


ஆர்யா கலந்துக்கொண்டு செம்ம ரீச் ஆன நிகழ்ச்சி எங்க வீட்டு மாப்பிள்ளை. இதில் ஆர்யா தனக்கான மனைவியை தேர்ந்தெடுப்பதே நிகழ்ச்சியின் நோக்கம்.

ஆனால், அவரோ கடைசியில் யாரையும் திருமணம் செய்ய மாட்டேன் என்று கூறிவிட்டார்.


இந்நிலையில் இதில் கலந்துக்கொண்ட அபர்னிதி குடும்பபாங்கான பெண்ணாக தான் இருந்தார்.

இவர் தற்போது சினிமாவில் நடிக்க வந்துவிட்டார், அதனால், ஆளே மாறி செம்ம மார்டனாக ஆகிவிட்டார்

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!