கணவருடன் கவர்ச்சி புகைப்படத்தை வைரலாக்கிய ஸ்ரேயா..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!


ரஜினி, விஜய், விக்ரம், தனுஷ் என முன்னணி ஹீரோக்களுடன் நடித்தவர் நடிகை ஸ்ரேயா. தொடர்ந்து பல படங்களில் ஹீரோயினாக நடித்து வந்தார். தனது மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் போது அம்மணி செய்த ஒரு மாபெரும் தவறு அவரது மார்க்கெட்டையே காலி செய்தது.

ஆம், ஒரு கருப்பு காமெடி நடிகரின் படத்தில் பணத்தை வாங்கி கொண்டு ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் குத்தாட்டம் போட்டார். அவ்வளவுதான். காமெடி நடிகருடன் குத்தாட்டம் போட்ட நடிகை எனக்கு ஜோடியா என பல நடிகர்கள் அம்மணியை விளக்கி வைத்தனர். இந்நிலையில், கடந்த மாதம் ரஷ்யா-வை சேர்ந்த தனது நண்பரான பிரபல தொழிலபதிபரை திருமணம் செய்து கொண்டார் ஸ்ரேயா.


திருமணதிற்கு பிறகு நடிக்க மாட்டார் என்று கூறப்பட்டது. ஆனால், தற்போது தெலுங்கில் முன்னணி நடிகராக வளம் வரும் பாலகிருஷ்ணாவின் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில், காரில் பயணம் செய்யும் தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அம்மணி.

லோ-நெக் டிசைனில் கவர்ச்சியான ஆடையை அணிந்து கொண்டு படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள அம்மணி. அதனுடன், தவறு செய்யுங்கள், அப்போது தான் சரி என்ன என்பது உங்களுக்கு தெரியும். அது தான் உங்களது வாழ்விற்கு நல்ல பாதையை அமைத்து கொடுக்கும். உங்கள் மனதிற்கு பிடித்த விஷயத்தை மட்டும் செய்யுங்கள். வாழ்கை மிகவும் சிறியது. வாழுங்கள். நாளை என்ன நடக்கப்போகிறது என்று யாருக்கும் தெரியாது..? என்று கூறியுள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!