ஆத்தாடி.. இப்படியொரு குட்டியான ட்ரெஸ்ஸா..? காஜல் அகர்வாலின் வைரல் புகைப்படத்தால் ஷாக்…!!


நடிகை காஜல் அகர்வால் தற்போது பெரிய பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார். பொதுவாகவே படப்பிடிப்பு இல்லாத நாட்களை வெறுமனே ஓய்வெடுத்து களிக்கும் பழக்கமில்லாதவர் இவர்.

தான் நடந்திவரும் பெண்களுக்கான பிரத்யேக துணிக்கடை மற்றும் பொட்டிக் ஷாப்களை கவனித்துகொள்ள கிளம்பி விடுவார். இப்படி, ஏதாவது வேலை செய்துகொண்டே இருப்பது தன்னை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது என்று கூறியுள்ளார் காஜல்.


இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு மும்பை விமான நிலையில் மேக்-அப் போடாமல் ரசிகரின் கைப்பேசியில் கையும் களவுமாக க்ளிக் ஆகியிருக்கிறார் காஜல்.

எப்போதுமே கலர் கலரான ஆடைகளை அணிந்து கொண்டு தான் பொது இடங்களில் தோன்றுவார் காஜல் அகர்வால். ஆனால், இப்போது வெளிர் மஞ்சள் நிறத்தில் ஒரு குட்டியான கவுனை அணிந்து கொண்டு ஒரு ஓட்டலில் நின்று கொண்டு போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்டங்களை பார்த்த ரசிகர்கள். என்ன காஜல்.., இதை விட குட்டியான ட்ரெஸ் கிடைக்கவில்லையா..?!? என்று கேட்டு வருகிறார்கள்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!