அதை மட்டும் செய்துடாதீங்க.. நான் கொடுத்த முத்தம் அழிந்துவிடும்..!! பிக்பாஸ் மிட்நைட் மசாலா..!!


பிக்பாஸ் நிகழ்ச்சி டிவியில் ஒளிபரப்புவது ஒரு பகுதி என்றால், மிட்நைட் மசாலா என்ற பெயரில் வெளியாகும் பகுதி அதிக சுவாரஸ்யமாவே உள்ளது.

இன்றைய மிட்நைட் மசாலாவில் வைஷ்ணவி பாலாஜியிடம் பேசிக்கொண்டிருந்தபோது “நீங்க இந்த டீஷர்டை துவைக்காதீங்க.. நான் கொடுத்த முத்தம் அழிந்துவிடும்.. என் காதல் இல்ல அன்பு பரிசா இதை வெச்சுக்கோங்க” என கூறுகிறார்.

வைஷ்ணவி எதற்காக பாலாஜிக்கு முத்தம் கொடுத்தார் என்பது தான் தற்போது எழுந்துள்ள பெரிய கேள்வி.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!