அஜித்துடன் பேசிய கலைஞர் கருணாநிதி..!! இதுவரை நீங்கள் அறியாத சுவாரஷ்ய தகவல்..!!


கருணாநிதி 5 முறை தமிழக முதல்வராக இருந்தவர். இவர் தற்போது மிகவும் உடல்நலம் முடியாமல் உள்ளார்.

இந்நிலையில் ரீவைன்ட் பகுதியாக அஜித்திற்கும் கருணாநிதிக்கும் நடந்த ஒரு நிகழ்வை பார்ப்போம்.

அஜித் பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா என்ற நிகழ்ச்சியில் மிக உரிமையுடன் ‘அய்யா எங்களுக்கு அரசியல் வேண்டாம் நடிகனாக இருக்க விடுங்க, நீங்க முடிவு எடுங்க, நாங்க துணை நிற்போம். ஆனால் பலர் அதிகாரத்தை மிஸ்யூஸ் செய்கிறார்கள்’ என்று தைரியமாக பேசினார்.

கலைஞரும் மிகவும் பெருந்தன்மையாக வீட்டிற்கு வந்த அஜித்தை தட்டிக்கொடுத்து அஜித்தின் தைரியத்தை பாராட்டியுள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!