ரசிகர்களுடன் பிரபல திரையரங்கில் படம் பார்க்க வந்த ஷாலினி- வீடியோவுடன் இதோ

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் கடந்த வியாழக்கிழமை வெளியானது. அன்று முதல் படத்தை பாராட்டாமல் யாரும் இல்லை.

ஒரு பெரிய நடிகர் இப்படிபட்ட கதையில் நடித்தது சமூகத்திற்கு மிகவும் நல்ல விஷயம் என்றும் பலர் பாராட்டுகிறார்கள்.

ரசிகர்கள் திரையரங்கிற்கு சென்று படத்தை கொண்டாடி வரும் நிலையில் அஜித் அவர்களின் மனைவி ஷாலினி அவர்கள் சென்னையில் உள்ள பிரபல திரையரங்கான சத்யம் தியேட்டரில் ரசிகர்களுடன் படம் பார்த்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.