மனைவியின் வளைகாப்பு நிகழ்ச்சியில் பரத் செய்த கேவலத்தை பார்த்தீங்களா..? வைரல் புகைப்படம்..!!


தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வந்தவர் பரத் தற்போது எந்த படம் வைய்ப்பு வராத நிலையில் பொட்டு என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் அவரது மனைவிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தினர்.


இந்த நிகழ்ச்சியில் நடிகர் ஷாம் மற்றும் பரத்தின் நண்பர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

அப்போது இவர்கள் அனைவரும் சேர்ந்து சிறு பிள்ளைகள் போல டைபருடன் எடுத்து கொண்டுள்ள புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!