கவர்ச்சி உடையில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த சிம்பு பட நடிகை..!! பாருங்க ஷாக் ஆயிடுவீங்க..!!


சிம்பு நடித்த ஒஸ்தி படத்தில் வரும் கலாசலா பாட்டுக்கு மிக கவர்ச்சியாக ஆடியிருப்பவர் நடிகை மல்லிகா ஷெராவத்.

அவர் தற்போது படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டு வருடத்திற்கு ஒன்றிரண்டு படங்களில் மட்டுமே தோன்றுகிறார்.

இந்நிலையில் அவர் சமீபத்தில் மிக கவர்ச்சியாக ட்ரான்ஸ்பரண்ட் உடை அணிந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது ரசிகர்களை அதிகம் ஈர்த்து வருகிறது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!