இப்படியொரு ட்ரெஸ் தேவையா இவருக்கு..? அந்த கொடுமையை நீங்களே பாருங்க..!!


நடிகை காஜல் அகர்வால் தற்போது பெரிய பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார். பொதுவாகவே படப்பிடிப்பு இல்லாத நாட்களை வெறுமனே ஓய்வெடுத்து களிக்கும் பழக்கமில்லாதவர் இவர்.

தான் நடந்திவரும் பெண்களுக்கான பிரத்யேக துணிக்கடை மற்றும் பொட்டிக் ஷாப்களை கவனித்துகொள்ள கிளம்பி விடுவார். இப்படி, ஏதாவது வேலை செய்துகொண்டே இருப்பது தன்னை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது என்று கூறியுள்ளார் காஜல்.


இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு மும்பை விமான நிலையில் மேக்-அப் போடாமல் ரசிகரின் கைப்பேசியில் கையும் களவுமாக க்ளிக் ஆகியிருக்கிறார் காஜல்.

எப்போதுமே கலர் கலரான ஆடைகளை அணிந்து கொண்டு தான் பொது இடங்களில் தோன்றுவார் காஜல் அகர்வால். ஆனால், இப்போது டல்லான நிறமான சாம்பல் நிறத்தில் ஒரு டாப் மற்றும் அதற்கு கொஞ்சம் கூட செட் ஆகாத நீளமான ஒரு சட்டை அணிந்து கொண்டு வந்திருந்தார். இந்த புகைப்ப்டங்களை பார்த்த ரசிகர்கள். என்ன காஜல் என்ன ட்ரெஸ் இது..?!? என்று கேட்டு வருகிறார்கள்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!