சென்னை திரும்பும் ரஜினி, 169, 170 படங்களுக்கான இயக்குனர், தயாரிப்பாளர் தேர்வு- சூப்பர் அப்டேட்ஸ்

நடிகர் ரஜினிகாந்த் உடல் பரிசோதனைக்காக வெளிநாடு சென்றிருந்தார். அங்கு அவர் சிகிச்சை முடிந்து தற்போது சென்னை வர உள்ளார்.

எல்லோரும் ரஜினி அவர்களின் கடைசிப்படம் அண்ணாத்த என வருத்தப்பட்டோம், அவரே கூட சிலரிடம் கூறி வருத்தப்பட்டதாக கூறப்பட்டது.

ஆனால் தற்போது சென்னை திரும்பும் ரஜினி சூப்பர் எனர்ஜியோடு வருகிறார். அவரின் 169வது படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்க ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறார்களாம்.

அதேபோல் 170வது படத்தை தனுஷ் மற்றும் சௌந்தர்யா ரஜினிகாந்த் இணைந்து தயாரிக்க தனுஷ் இயக்க இருப்பதாக சூப்பரான தகவல்கள் வந்துள்ளன.

விரைவில் இந்த படங்களின் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாக இருக்கிறதாம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!