என்னது… பிறந்தநாளில் சாரதிக்கா இப்படி ஒரு பரிசு..!! கேட்டா நீங்களே அசந்துருவீங்க..!!


நடிகை அனுஷ்கா ஷெட்டிக்கு இன்று பிறந்த நாள். 36வது வயதில் காலடி எடுத்து வைத்துள்ளார் அனுஷ்கா ஷெட்டி.

இவர் தனது பிறந்த நாளை முன்னிட்டு தனது டிரைவருக்கு கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். அந்த காரின் மதிப்பு ரூ 12 லட்சம் ஆகும்.

இது குறித்து அனுஷ்கா கூறும்போது, எனது கார் டிரைவர் கஷ்டப்பட்டு வேலை செய்கிறார். என்னை நன்றாக கவனித்து கொள்கிறார். அவரின் நேர்மையான உழைப்பை பார்த்துதான் நான் அவருக்கு காரை பரிசாக அளித்துள்ளேன் என்றார்.


அனுஷ்கா ஷெட்டி பாகுபலி படத்தில் ராஜகுமாரியாக நடித்தார். இவர் உண்மையிலேயே ராஜகுமாரியும் கூட. இவரது தற்போதைய சொத்து மதிப்பு ரூ 140 கோடி. ஒரு படத்திற்கு ரூ 5 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகிறார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி#