இப்படியும் ஒரு திகில் படமா…? திரையரங்கில் கதறிய ரசிகர்கள்..!!


நடிகர் சித்தார்த், ஆண்ட்ரியா நடிப்பில் வெளிவந்துள்ள திகிலை ஏற்படுத்தும் திரைப்படம் ‘அவள்’ இந்த படத்தை மிலண்ட் ராவ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் கடந்த 3ம் தேதி திரைக்கு வந்தது.

இத்திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இது உண்மையான சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம் என்று கூறப்படுகிறது.


அதே நேரத்தில் தியேட்டரில் சென்று பார்ப்பவர்களை மிகவும் பயமுறுத்தும் வகையிலும் பல திரிலிங்கான காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

இந்த படத்தை பார்க்க வந்த ரசிகர்கள் பலர் படத்தை பார்த்துவிட்டு அலறி துடித்தனர் என்று தங்களது முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி#