பிகினி உடையில் அதிர்ச்சி கொடுத்த ‘குச் குச் ஹோதா ஹே’ குழந்தை நட்சத்திரம்..!!


பாலிவுட் முன்னணி நட்சத்திரங்கள் ஷாருக்கான், கஜோல், சல்மான் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘குச் குச் ஹோதா ஹே’. இந்தப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தவர் சனா சயீத். இவர் தற்போது நன்றாக வளர்ந்துவிட்டார். இவருக்கு பாலிவுட்டில் சினிமா வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை.


இருந்தாலும் அதிகமான டிவி சீரியல்களில் மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் அவர் தற்போது சமீபகாலமாக சில ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அவரின் பிகினி புகைப்படம் குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு பிரபலமாகி வருகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!