மிஸ்டர் சென்ட்ராயன் ஒங்க லிமிட்ல இருந்துகிங்க அவ்ளோதான்..!! எச்சரித்த மும்தாஜ்..!!


பிக்பாஸ் 2 நிகழ்ச்சியும் தொடங்கப்பட்டு வழக்கம் போல் புரொமோக்கள் வர ஆரம்பித்துவிட்டன. முதல் புரொமோவை அடுத்து இரண்டாவது வீடியோவும் வெளியாகிவிட்டது.

அதில், செண்ட்ராயனை எதிர்த்து நடிகை மும்தாஜ் பேசுகிறார், அதோடு அவர் செய்வது தவறு என்றும் தன் கோபத்தை வெளிக்காட்டுகிறார்.

பரணியை போல் செண்ட்ராயன் பிரச்சனைகளை சமாளிக்க முடியாமல் வெளியேறுகிறாரா இல்லை தைரியமாக போராடுகிறாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!