திருமணம் ஆகாமலே கர்ப்பமாக இருக்கும் பிரபல நடிகை..!! வைரல் புகைப்படத்தால் பரபரப்பு..!!


பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகை ஷில்பா ஷெட்டி. முக்கிய ஹீரோயினான இவர் பல படங்களில் நடித்து வருகிறார். நடிகைகள் பற்றிய சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது தானே.

அண்மையில் இவர் உடற்பரிசோதனை கூடத்திலிருந்து வெளியே வருவது போல ஒரு புகைப்படம் சமூகவலைதளத்தில் வெளியாகி பலரையும் கிசுகிசுக்க வைத்துள்ளது.


இதில் அவர் கர்ப்பமாக உள்ளார் எனவும் சொல்லப்பட்டிருக்கிறது. விசயம் பெரிதாகவே ஷில்பா இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அவர் வழக்கமாக எடுத்துக்கொள்ளும் உடற்பரிசோதனை தானாம்.

உடல் நலம் சரியாக இருக்கிறதா என்பதற்காக தானாம். ஆனால் கர்ப்பம் என்பது முற்றிலும் வதந்தி. உண்மையில்லை என கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!