சிரிப்பை அடக்கமுடியாமல் வாய்விட்டு சத்தமாக சிரித்த ஓவியா..!! பிக்பாஸ் வீட்டினுள் அப்படி என்ன நடக்கின்றது..!!


பிரபல ரிவியில் பிக்பாஸ் சீசன் 2 நேற்று கோலாகமாக ஆரம்பித்தது. இதில் விருந்தினராக சென்ற ஓவியாவுடன் சேர்த்து 17 போட்டியாளர்கள் உள்ளே சென்றுள்ளனர்.

இன்றைய தினத்தில் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த மக்களுக்கு முதல் ப்ரொமோவை வெளியிட்டுள்ளது.

அதில் நான்கு பேரின் லக்கேஜ் மட்டும் கொண்டுவரப்பட மாட்டாது என்று கம்பீரக் குரல் கூறுகிறது. உடனே மும்தாஜ் செண்ட்ராயனோடது வேண்டாம் என்கிறார். இவர்களின் திணறலை அவதானித்த ஓவியா உங்களையெல்லாம் பார்த்தால் எனக்கு பாவமா இருக்குது என்று கூறி சிரிக்கிறார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!