அம்மாடியோவ்.. பிரபல இயக்குனருக்கு இவ்வளவு பெரிய மகனா..? வைரல் புகைப்படத்தால் அதிர்ச்சி..!!


நடிகர் விஜயகுமாரின் மகள் நடிகை ப்ரீத்தா. இவர் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான சந்திப்போமா என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.

இந்நிலையில், தன்னுடைய மாமாவான இயக்குனர் ஹரி-யை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு முன்று மகன்கள் உள்ளனர். திருமணதிற்கு பிறகு வீடு, குடும்பம் என செட்டிலாகிவிட்டார் அம்மணி.


இவர்களின் மூத்த மகன் ஆதியின் பிறந்தநாளை சமீபத்தில் கொண்டாடியுள்ளனர். அது சம்பந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவியதை தொடர்ந்து, ஹரிக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா..? என்று ரசிகர்கள் ஷாக் ஆனதோடு மட்டுமல்லாமல் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!