நிர்வாண யோகா.. புகைப்படம் வெளியிட்டு சர்ச்சை ஏற்படுத்திய பிரபல நடிகை - Cinefield | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News
நிர்வாண யோகா.. புகைப்படம் வெளியிட்டு சர்ச்சை ஏற்படுத்திய பிரபல நடிகை
பல ஹிந்தி தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து அதிகம் பாப்புலர் ஆனவர் நடிகையோ ஆஷிகா கோராடியா (Aashka Goradia). நாகினி, Laagi Tujhse Lagan, Baal Veer உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார் அவர்.
ஹிந்தி பிக்பாஸ் 6ல் இவர் போட்டியாளராக சென்றார் என்பது கூடுதல் தகவல். இவருக்கு யோகா மீது ஆர்வம் அதிகம்.
தற்போது அவர் நிர்வாணமாக யோகா செய்து அதை போட்டோ எடுத்து வெளியிட்டுளள்து சர்ச்சையாகியுள்ளது. ஒரு இன்ஸ்டாகிராம் பக்கதிற்கு அவர் போட்டோ மற்றும் பேட்டி கொடுத்துள்ளார்.
அந்த பேட்டியில் இந்தியாவில் பெண்கள் உடலை காட்டாமல் துணியால் மூடி வைத்திருக்கவேண்டும் என உள்ளது பற்றி விமர்சித்துள்ளளார். “முழு இடுப்பை காட்டும் சேலை சரி, ஆனால் பிகினி அணியக்கூடாது. கால் தெரியக்கூடாதாம்” என அவர் பேசியுள்ளார்.
* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.