பிகினி உடையில் ராஷி கண்ணாவின் படுகவர்ச்சியான போட்டோஷூட் – வைரல் புகைப்படங்கள்

நடிகை ராஷி கண்ணா கடைசியாக விஷாலுக்கு ஜோடியாக அயோக்யா படத்தில் நடித்தார். தற்போது ஒரு சில படங்களில் நடித்து வரும் அவர் அடுத்து விஜய்64ல் நடிக்கிறார் என்று சில வாரங்கள் முன்பு உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வந்தது.

https://www.instagram.com/p/B0qpuY2Bj9B/

இதெல்லாம் ஒருபுறமிருக்க தற்போது ராஷி கண்ணா படுகவர்ச்சியான பிகினி உடையில் ஒரு ஹாட் போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

https://www.instagram.com/p/B0qX2WQB6Be/

அதன் புகைப்படங்கள் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.