தென்னிந்திய சினிமாவில் ரூ. 400 கோடிக்கு மேல் வசூலித்த டாப் படங்கள்- முழு விவரம் இதோ

இந்திய சினிமா எடுத்துக் கொண்டால் பாலிவுட் சினிமாவை தாண்டி தமிழ் சினிமா முக்கிய பங்கு வகிக்கிறது. இப்போது தமிழ் சினிமாவை அடுத்து மற்ற மொழி படங்கள் எல்லா மொழிகளிலும் நல்ல வசூல் வேட்டை நடத்துகிறது.

கதையிலும் இப்போது பிற மொழி படங்கள் தரமாக வந்து கொண்டிருக்கின்றன.
அதற்கு உதாரணம் ஆர்ஆர்ஆர், புஷ்பா, கேஜிஎப் 2 போன்ற படங்களை கூறிக் கொண்டே போகலாம்.

டாப் படங்கள்
உலகம் முழுவதும் நல்ல வசூல் வேட்டை நடத்திய படங்கள் அதிகம் உள்ளன. இந்த வருடத்தில் வெளியான சில படங்களும் நல்ல வசூல் வேட்டை நடத்த உலகம் முழுவதும் ரூ. 400 கோடிக்கு மேல் எல்லாம் வசூல் வந்தன.

தற்போது நாம் உலகம் முழுவதும் ரூ. 400 கோடிக்கு மேல் வசூலித்த டாப் தென்னிந்திய படங்களின் விவரத்தை காண்போம்.
பாகுபலி 2
KGF 2
RRR
2 Point O
பாகுபலி
சாஹோ
விக்ரம்
https://youtube.com/watch?v=VWAS3iYw-zo
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!