பிரபல இசையமைப்பாளரால் கோபமடைந்த ஒல்லி நடிகரின் ரசிகர்கள்..!! எதனால் தெரியுமா..?


முதல் பாடல் மூலம் புகழின் உச்சிக்கு சென்ற கொல வெறி கொண்ட ஒல்லியான இசையமைப்பாளர், சமீபத்தில் ஒரு பட விழாவிற்கு சென்றிருக்கிறாராம். அங்கு படக்குழுவினரை புகழ்ந்து பேசிக்கொண்டிருக்கும் போது, நான் இசையமைத்த இரண்டாவது படம் தான் வெற்றி என்று கூறியிருக்கிறாராம்.

இதைக்கேட்ட ஒல்லி நடிகரின் ரசிகர்கள், இவர் இசையமைத்த முதல் படம் சூப்பர் ஹிட்டானது. மேலாக இசையமைப்பாளருக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது. ஆனால், ஒல்லி நடிகர் மேல் உள்ள கோபத்தால் இசையமைப்பாளர் இப்படி பேசுகிறாரா. என்று கோபமடைந்திருக்கிறார்களாம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!