பிக்பாஸ்–2வில் நடிகை சினேகாவா..? அவரே சொன்ன அதிர்ச்சி தகவல்..!!


பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தமிழ் பி்க்பாஸ் நிகழ்ச்சியானது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான பிக்பாஸ் சீசன் 2 வரும் ஞாயிற்றுக்கிழமை துவங்கவுள்ளது. இந்த சீசனையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கவுள்ளார்.

பெரிய எதிர்பார்ப்பில் உள்ள இந்த ரியாலிட்டி ஷோவில் யாரெல்லாம் போட்டியாளர்களாக கலந்துகொள்ளப்போகிறார்கள் என்பது இன்னும் அறிவிக்கப்படாததால் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

இந்நிலையில் சமீபத்தில் நடிகை சினேகா இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொள்ளவுள்ளார் என தகவல் பரவியது.

“இது முற்றிலும் பொய்யான தகவல்” என மறுத்துள்ளார் நடிகை சினேகா.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!