இறுக்கமான ஆடையால் இப்படியொரு நிலைமையா..? விழா மேடையில் அவமானப்பட்ட நடிகை..!!


ஒரு காலத்தில் காலில் சக்கரம் கட்டி கொண்டு சுற்றிக்கொண்டிருந்தார் நடிகை ஹன்ஷிகா மோத்வாணி. ஆனால், தற்போது பெரிய படவாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருக்கிறார்.

இப்போது துப்பாக்கி முனை என்ற ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்து வருகிறார். மேலும், சில தொலைகாட்சி விளம்பரங்களிலும் நடித்து வருகிறார்.


இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்திருந்த நடிகை ஹன்ஷிகா தனது மேலாடை மிகவும் தளர்வாக இருந்ததால் மிகவும் கீழே இறங்கியது.திடுக்கிட்ட அவர் ஆடையை விரைவாக சரி செய்து கொண்டார்.

இதனை பார்த்த அவரது உதவியாளர் ஓடிவந்து அவரது உடையை சரி செய்தார். இதனால், மேடையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இதனை பார்த்த ரசிகர்கள் உடலுக்கேற்ற உடையை அணியாவிட்டால் இப்படித்தான் அவதிப்பட வேண்டியிருக்கும் என கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!