கோடிக்கொடுத்தாலும் அவனுடன் நடிக்க மாட்டேன்..!! பிரபல நடிகை அதிரடி டாக்..!!


தமிழ், தெலுங்கு என வண்டியை ஒட்டிக்கொண்டிருந்தார் நடிக்கி டாப்சி. திண்ணையில் கிடந்தவனுக்கு திடுக்குன்னு வந்துச்சாம் கல்யாணம் என்பது போல பாலிவுட்டில் காலடி வைத்த நேரத்தில் வரிசையாக இவர் நடிப்பில் வெளியான ஐந்து படங்கள் பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் அடித்தன.

இந்நிலையில், பாளிவுட்டிலேயே செட்டிலாகும் நிலைக்கு வந்துள்ளார் அம்மணி. தமிழ், தெலுங்கு படங்களில் வாய்ப்பு என்றாலே தெறித்து ஓடுகிராராம். இங்கு வந்தால் தன்னை மீண்டும் கவர்ச்சி உடையை கொடுத்து மரத்தை சுற்ற விட்டுவிடுவார்கள் என்று கூறுகிறார் அம்மணி.


இந்நிலையில், இயக்குனர் Honey Trehan என்னிடம் திரில்லர் கதையை கூறி ஹீரோயினாக நடிக்குமாறு கேட்டார். ஆனால்,படத்தின் ஹீரோ நவாஸுதீன் சித்திக் என்று தெரிந்த பிறகு அந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டேன் என டாப்சி கூறியதாக ஊடங்களில் செய்திகள் வெளியாகின.

இதனால் கடுப்பான நடிகர் நவாஸுதீன் சித்திக், நான் அப்படியொரு கதையே யாரிடமும் கேட்கவில்லை. இது அடிப்படை இல்லாத அடிமட்டமான செய்தி என்று கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!