பிக்பாஸ் – 2 நிகழ்ச்சியில் ஜட்டம் நடிகை..!! வைரலாகிய தகவலால் பரபரப்பு..!!


ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பிக் பாஸ் 2 நிகழ்ச்சி தொடங்க இருக்கும் நாள் மற்றும் நேரம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பது தற்போது நமக்கு கிடைத்துள்ளது. இந்த நிகழ்ச்சி வரும் ஜூன் 17 ஆம் தேதி முதல் தொடங்கி, திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது என்று உறுதியாகியுள்ளது.

கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் பாகமும் ஜூன் மதம் தொடங்கி செப்டம்பர் மாதம் முடிவடைந்தது. மேலும் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுவதற்கான ஒரு பிரமாண்ட வீட்டின் செட் ஒன்று சென்னை இ.வி.பி தீம் பார்க்கில் அமைக்கப்பட்டது.

அதே போல இந்த ஆண்டு நடைபெறும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியும் சென்னையில் தான் நடைபெற உள்ளது. ஆனால் இந்த ஆண்டு இதற்கான செட் எந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை. நேற்று பிக் பாஸ் 2 நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரோமோ விளம்பரமும் வெளியானது.


அதில் கமல் ஒரு போனை கையில் வைத்துக் கொண்டு பிக் பாஸ் 2 வின் போட்டியாளர்களை பற்றி விவரிக்கிறார் அதில், ஒருவரை பார்த்தவுடன் பயங்கரமாக சிரித்துக் கொண்டு இவரா என்று கேட்கிறார் கமல்.

இறுதியில் ‘ஓ இந்த ஐட்டம் நம்பர் கூட இருக்கிறரா’ என்று கூறுகிறார். இதன் மூலம் அந்த ஐட்டம் நடிகை யாஷிகா ஆனந்தாக தான் இருக்கும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பார்க்கலாம், பிக்பாஸ் ஆரம்பித்தால் தான் தெரியும் கமல் யாரை குறிப்பிட்டார் என்று…!

மேலும் தற்போது பிக்பாஸ் 2 நிகழ்ச்சி ப்ரோமோ மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது. அதில் நடிகர் கமல்ஹாசன் கூட இயக்குநராக இருப்பது போல் தெரிகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!