எப்படி இருந்த நடிகர் இப்படி மாறிட்டாரே..!! வைரல் புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!


நடிகர் மாதவன் ஜூன் முதலாம் திகதி 48ஆவது பிறந்த நாளை வெகு சிறப்பாக கொண்டாடியுள்ளார்.

இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தமிழ் மற்றும் இந்தி சினிமா நடிகர்கள் பலர் கலந்து கொண்டிருந்தன. இதன்போது, எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளத்தில் தீயாக பரவி வருகின்றது.

இதில், நடிகர் மாதவன் மிகவும் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளார். அதுமட்டும், இன்றி பிறந்த நாள் கொண்டாட்ட புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து விட்டனர். அவரின் தோற்றம் வயதானவர் போல இருந்துள்ளது. இதனால், பெண் ரசிகர்கள் மிகவும் கவலை வெளியிட்டுள்ளனர்.


அதுமட்டும் இன்றி, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பிறந்த நாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.

இந்தியத் திரைப்பட நடிகர் மற்றும் இன்றி எழுத்தாளர், படத்தயாரிப்பாளர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் மாதவன் கடமை புரிந்துள்ளார்.

திரைப்படத் துறைக்கு வரும் முன்னர் இந்தித் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வந்தார். அவர் தனது நடிப்பை ‘பனேகி அப்னி பாத்’ என்னும் தொலைக்காட்சி தொடர் மூலம் ஆரம்பித்தார்.

இவர் கிட்டத்தட்ட ஏழு மொழிகளில் நடித்ததற்காக பிலிம் ஃபேர் விருது வாங்கியுள்ளார். சின்னச் சின்ன வேடங்களில் நடித்த இவர் மணி ரத்தினத்தின் அலைபாயுதே திரைப்படம் மூலம் பிரபலம் ஆனார்.
பிறகு இவர் தமிழில் நிறையப் படங்களில் நடித்து உள்ளார். அமீர் கானுடன் இந்தியில் இவர் நடித்த 3 இடியட்ஸ் படம் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!