ஐட்டம் என கூறிய ரசிகனுக்கு இப்படியொரு பதிலடியா..? செம்ம கடுப்பாகிய கஸ்தூரி..!!


நடிகை கஸ்தூரி ட்விட்டரில் எப்போதும் அக்டிவாக இருப்பவர். பல்வேறு விஷயங்கள் பற்றி கருத்து பதிவிட்டு வருகிறார் அவர்.

இந்நிலையில் அவரை ஐட்டம்(விபச்சாரி) என விமர்சித்து சிலர் ட்விட்டரில் பதிவிட்டு வந்தனர்.

அவர்களுக்கு கஸ்தூரி தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

“பெண்களை மதிக்கத் தெரியாதவர்கள்……வாழ்வதற்கு தகுதி இல்லாதவர்கள்” என ட்விட் போட்டுவிட்டு, பின் கஸ்தூரியை ஐட்டம் என ஒருவர் ட்விட்டியிருந்தார். அதை பார்த்து கோபமான கஸ்தூரி “செத்துடு” என பதிலளித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!