நடுரோட்டில் தர்ம அடி வாங்கிய பிரபல நடிகையின் கணவர்

பாலிவுட்டில் சர்ச்சைக்கு பெயர் போனவர் ராக்கி சவாந்த். வருடம் முழுவதும் இவரது பெயர் எங்காவது ஒரு இடத்தில் அடிப்பட்டுக்கொண்டே இருக்கும். பிரபல டிவி தொகுப்பாளர் தீபக் இருக்கும். என்பவருடன் டிசம்பர் 31 ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் திருமணம் செய்துகொள்ள போவதாக அறிவித்தார்.

பாலிவுட்டில் கவர்ச்சி நடிகைகளில் ஒருவர் ராக்கி சாந்த். இவர் தீபக் கலால் என்பவரை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக கடந்த ஆண்டு அறிவித்திருந்தார்.

ராப்பர் ஃபாசல்புரியாவின் மேனேஜர் தீபக் நந்தால் ராக்கியின் வருங்கால கணவர் தீபக் கலாலை சாலையோரம் வைத்து தாக்கியுள்ளார், அந்த வீடியோ நந்தாலே தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் லைவ் செய்துள்ளார்.

இதைப்பார்த்த பலர் நந்தால் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோபமாக பதிவு செய்து வருகின்றனர்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.