நியூ லுக்கில் தனது மனைவி ஷாலினியுடன் ஹோட்டலுக்கு வந்த அஜித் வைரலாகும் வீடியோ..!

தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்கள் சிலரை அடிக்கடி வெளியே பார்க்க முடியும். ஆனால் அஜித் அவர்களை எளிதில் வெளியே பார்க்க முடியாது.

படப்பிடிப்பு தளத்தில் கூட பிரபலங்கள் எடுக்கும் புகைப்படங்கள் மூலம் பார்த்து விடலாம். தற்போது அவர் தனது மனைவி ஷாலினியுடன் ஒரு ஹோட்டலுக்கு சென்றுள்ளார்.

அங்கு வந்த அவரை ரசிகர்கள் வீடியோ எடுத்துள்ளனர். அதில் அஜித்தின் நியூ லுக் பார்த்து ரசிகர்கள் வீடியோவை அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.

https://twitter.com/Dheena_shankar/status/1175247460807008256
* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.