காதலருடன் தேனிலவு கொண்டாடிய ஸ்ரேயா..!! வைரல் புகைப்படத்தால் அதிர்ச்சி..!!


நடிகை ஸ்ரேயா, தனது காதலரான ஆண்ட்ரே கோஸ்சீவ்வை, சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின் ஸ்ரேயாவை பற்றி எந்த தகவலும் இல்லை. ஹனி மூனுக்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளார்.


இந்நிலையில் இன்ஸ்டிராகிராமில் தனது விடுமுறையை கொண்டாடியுள்ளார் நடிகை ஸ்ரேயா. ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ள ஸ்ரேயா, பிகினியில் கடற்கரையில் நண்பர்கள் இருந்த போட்டோக்களை பதிவிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!