தன்னுடைய மகளுக்கு லிப்-லாக் முத்தம் கொடுத்த ஐஸ்வர்யா ராய்..!! வைரல் புகைப்படம்..!!


முன்னாள் உலக அழகியான நடிகை ஐஸ்வர்யா ராய், நடிகர் அபிசேக் பச்சனை திருமணம் செய்து கொண்டுள்ளார். அவர் திருமணத்துக்குப் பின் பல படங்களிலும் நடித்தார். மேலும் அவர்கள் இருவரும் பல படங்களில் கணவன் மனைவியாக நடித்திருந்தனர். தற்போது ஐஸ்வர்யா ராய் படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார். இருந்தாலும் அவ்வப்போது அவர் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அத்துடன் அவரது மகள் ஆரத்யாவின் புகைப்படங்களும் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் வைரலாகும்.

இந்நிலையில் இன்று கேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா மிக கவர்ச்சியான ஒரு உடை அணிந்து ரெட் கார்பெட்டிற்கு வந்திருந்தார். அதற்கு முன் அதே உடையுடன் அவர் தன் மகளுக்கு லிப் டு லிப் கிஸ் கொடுத்த ஒரு புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!