Category: சினிமா செய்திகள்

திடீரென ஷூட்டிங்கை கேன்சல் செய்த பிரபல நடிகை..!! அதிர்ச்சியில் படக்குழுவினர்..!!

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் வெளியான ‘பத்மாவத்’ படத்தின் ஷூட்டிங் தொடங்கியதில் இருந்தே, தொடர்ச்சியான ஷூட்டிங்கால் முதுகுவலியால் அவதிப்பட்டு வந்தார்…
பிரபல தமிழ் நடிகை வங்கியில் மோசடி..!! அதிரடி விசாரணையில் போலீஸ் குழுவினர்..!!

வங்கியில் கடன் வாங்கி அதை கட்டாமல் வெளிநாட்டுக்கு தப்பி செல்வது தற்போதைய ஃபேஷனாகி வரும் நிலையில் விஜய் மல்லையா, நீரவ்…
சமந்தாவின் ட்வீட்டால் அதிர்ச்சியில் ரசிகர்கள்..!! எதற்காக இப்படியொரு அதிரடி முடிவு..!!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா, நாகசைதன்யாவை திருமணம் செய்த பின்னரும் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்த…
நயன்தாரா இப்படிபட்ட பொண்ணா..? சிம்பு சொன்ன ரகசியத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

நயன்தாராவும், சிம்புவும் ஒருகாலத்தில் காதலர்களாக இருந்தனர். பின்னர், இருவரும் பிரிந்து விட்டனர். நயன் தற்போது விக்னேஷ் சிவனைக் காதலித்து வருகிறார்.…
சரித்திர நாயகியான அவர் வேடத்தில் நடிப்பது என்னுடைய அதிர்ஷ்டமே..!! குஷியில் கீர்த்தி சுரேஷ்..!!

கீர்த்தி சுரேஷ் கைவசம் அதிக படங்கள் உள்ளன. சினிமாவுக்கு வந்து சில நாட்களிலேயே முன்னணி கதாநாயகியாக உயர்ந்துவிட்டார். விஜய், சூர்யா,…
தொடரும் ஸ்ட்ரைக்கால் சிக்கலில் தவிக்கும் திரையுலகம்..!! அதிர்ச்சியில் திரைப்பிரபலங்கள்..!!

தமிழ் திரையுலகம் ஸ்டிரைக்குகளால் தத்தளிக்கிறது. 2 வருடங்களாக திரைப்பட சங்கத்தினர் வெவ்வேறு கோரிக்கைகளை முன் வைத்து வேலை நிறுத்தங்களில் ஈடுபட்டு…
நடிகைகளை அந்த விஷயத்துக்காக மட்டும்தான் பயன்படுத்துகின்றனர்..!! பிரபல நடிகை அதிரடி டாக்..!!

ரஜினிகாந்த் ஜோடியாக ‘கபாலி’ படத்தில் நடித்து பிரபலமானவர் ராதிகா ஆப்தே. இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். ராதிகா ஆப்தே அரைகுறை…
கண்ணசைவு வைரல் நாயகிக்கு இப்படியொரு அதிர்ஷ்டமா..? கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!!

‘ஒரு அடார் லவ்’ மலையாள படத்தில் கண்சிமிட்டி நடித்து ஒரே நாளில் இந்தியா முழுவதும் பிரபலமான பிரியா வாரியருக்கு படங்களும்…
ரஜனியை கடுமையாக விமர்சித்த உலக நாயகன்..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

காவிரி விவகாரம் என்றில்லை, பல விஷயங்களில் ரஜினிகாந்த் பதிலளிக்காமல் நழுவுகிறார் என்று கமல்ஹாசன் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். கோவை, ஈரோடு,…
நடிகர் சங்கத் தலைவரின் திடீர் முடிவால் அஜித்துக்கு இப்படியொரு நிலைமையா..? கவலையில் ரசிகர்கள்..!!

தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் நேற்று அதிரடியாக படப்பிடிப்பு, போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் உள்பட சினிமா சம்பந்தப்பட்ட எந்த பணியும்…
தொடர்ச்சியான சினிமா ஸ்ட்ரைக்கால் எத்தனை கோடி நஷ்டம் தெரியுமா..? கவலையில் உரிமையாளர்கள்..!!

கடந்த 12 நாட்களாக நடந்து வரும் சினிமா ஸ்ட்ரைக் காரணமாக தமிழ் சினிமா துறைக்கு ரூ 250 கோடி வரை…
அஜித்துடன் ஜோடி சேரும் வாய்ப்பை இழந்துவிட்டேன்..!! வருந்தும் பிரபல தொகுப்பாளினி..!!

தன்னைக் கலாய்க்கும், வருந்தவைக்கும் கமென்ட்டுகளை அநாயாசமாக ஹேண்டில் செய்பவர், டிடி. நிகழ்ச்சித் தொகுப்பாளராக இயங்குவதில், தனக்கென தனி ஸ்டைலை உருவாக்கி,…
தயாரிப்பாளரால் கடுப்பாகிய காஜல் அகர்வால்..!! என்ன செய்தார் தெரியுமா..?

தமிழ், தெலுங்கு என முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வந்தவர் நடிகை காஜல் அகர்வால். அழகு, திறமை இருந்தும் இவரை…
வாலி படத்தில் அறிமுகமான ஜோதிகாவிற்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா..? ஷாக் ஆயிடாதீங்க..!!

நடிகரும் இயக்குனரும்மான எஸ்.ஜே சூர்யா அஜித்தை வைத்து எடுத்த படம் தான் வாலி, இவரின் முதல் படத்திலேயே ஒரு மாபெரும்…
அஜித்துடன் இணையும் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர்..!! எதற்காக தெரியுமா..?

அஜித் நடிக்கும் அடுத்த படத்தை ‘சதுரங்க வேட்டை’ வினோத்இயக்குகிறார். இந்தப் படத்தை, ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். அஜித்…