திடீரென ஷூட்டிங்கை கேன்சல் செய்த பிரபல நடிகை..!! அதிர்ச்சியில் படக்குழுவினர்..!!


சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் வெளியான ‘பத்மாவத்’ படத்தின் ஷூட்டிங் தொடங்கியதில் இருந்தே, தொடர்ச்சியான ஷூட்டிங்கால் முதுகுவலியால் அவதிப்பட்டு வந்தார் தீபிகா படுகோனே. தற்போது விஷால் பரத்வாஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

ஓய்வில்லாமல் தொடர்ந்து நடித்து வருவதால், தீபிகா படுகோனேவுக்கு முதுகுவலி தீவிரமடைந்துள்ளது. எனவே, ஷூட்டிங்கிற்கு பிரேக் கொடுத்துவிட்டு ஓய்வில் இருந்து வருகிறார் தீபிகா. அவருடன் நடித்த இர்பான் கானுக்கும் உடல்நிலை சரியில்லாததால், படத்தின் ஷூட்டிங்கையே தள்ளி வைத்துள்ளனர்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி