நடிகை யாஷிகா ஆனந்த் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பல படங்களில் கமிட் ஆகியுள்ளார். அதுமட்டுமின்றி அவர் ஸோம்பி படத்திலும் நடித்து வருகிறார்.
அவர் ஹீரோயினாக அறிமுகமான முதல் படத்திலேயே அதிக கவர்ச்சி காட்டி பலரது கவனத்தையும் ஈர்த்தவர். தற்போதும் சமூக வலைத்தளங்களில் அதிக கவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அவர்.
இந்நிலையில் தற்போது யாஷிகா ஒரு பார்ட்டியில் ஹாட்டான உடையில் கவர்ச்சி நடனம் ஆடிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் மத்தியில் பரவி வருகிறது.
😍😍😍💯@iamyashikaanand #YashikaAannand #yashika #YashikaArmy #yashikaaannand @Yashikaaannandd ❤️ pic.twitter.com/C7oDcV3BDq
— Adayalam (@Adayalam_tweet) April 28, 2019