பிரபல நடிகரை திருமணம் செய்ய போகும் நடிகை வித்யா பாலன்..!! அவர் யார் தெரியுமா..?


நடிகை வித்யா பாலன் பாலிவுட்ட்டில் தவிர்க்க முடியாத நடிகையாக வளம் வருகிறார். இவரது படங்களுக்கு மக்கள் மத்தியில் சொல்லிகொள்ளும் அளவிற்கு எப்போதும் வரவேற்ப்பு இருந்துகொண்டே இருக்கிறது.

ஆள், அடையாளமே தெரியாமல் இருந்த வித்யாபாலனுக்கு நடிகை சில்க்ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு படமான டர்ட்டி பிக்சர்ஸ் நல்ல திருப்புமுனையாக அமைந்தது.

சமீப காலமாக, வாழ்ந்து மறைந்த பிரபலங்களில் வாழ்கை வரலாறு படங்களை தயாரிப்பதில் சினிமா துறையினர் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.


அந்த வகையில், நடிகரும், ஆந்திராவின் முன்னாள் முதல்வருமான N.T.R-ன் வாழ்கை வரலாற்றை படமாக எடுக்கவுள்ளனர்.

இந்த படத்தில் N.T.R-ஆக அவரது மகன் பால்கிருஷ்ணாவே நடிக்கிறார். இவருக்கு மனைவியாக நடிக்கவுள்ள நடிகை வித்யாபாலன் நடிக்கவுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் ஹைதராபாத்தில் வரும் மார்ச் 29 முதல் ஆரம்பிக்கிறது. இந்த படத்தை தெலுங்கு ரசிகர்கள் இதை மிகவும் எதிர்பார்த்து உள்ளனர்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி