உள்ளாடையுடன் மோசமான புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை..!! வைரல் புகைப்படம்..!!


பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி, தோனி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களால் நன்கு அறியப்பட்டவர். இந்த படத்தை தொடர்ந்து இவரை கோலிவுட் படங்களில் நடிக்க வைக்க பலர் முயற்சி செய்து வருகிறார்கள்.


எப்போதுமே மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கி வரும் இவர், தற்போது வெள்ளை நிறத்தில் உள்ளாடைகள் மட்டுமே அணிந்தபடி மோசமாக எடுக்கப்பட்ட ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் ரசிகர்கள் பலர் இந்த புகைப்படத்தை விமர்சித்து வருகிறார்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!