தலயை நினைத்து கவலைப்படும் இயக்குனர்..!! எதற்காக தெரியுமா..?


அஜித் இன்று தென்னிந்திய முழுவதும் பிரபலமான நடிகர். ஆனால், அவர் இந்த உயரத்தை அடைய பல கஷ்டங்களை கடந்து வந்தார் என்பது எல்லோரும் அறிந்ததே.

இந்நிலையில் அஜித் ஆரம்பக்காலத்தில் நடித்த மைனர் மாப்பிள்ளை படத்தை இயக்கியவர் வி.சி.குகநாதன். இவர் சமீபத்தில் ஒரு சில தகவல்களை கூறியுள்ளார்.

இதில் குறிப்பாக அந்த படத்தின் படப்பிடிப்பில் அஜித்தை ஒரு நாள் மிக மோசமான திட்டிவிட்டேன், அதனால், அந்த பிள்ளை தற்போது வரை என்னுடன் பேசுவதில்லை.


என் மகன் போல் தான் அஜித்தை நினைத்து உரிமையெடுத்து திட்டினேன், அவர் இப்படி வருத்தப்படுவார் என்று நினைத்ததே இல்லை என்று கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி#