வெயில் பட நடிகையின் தற்போதைய நிலைமை என்ன தெரியுமா..? இவருக்கா இப்படியொரு சோகம்..!!


இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் 2006-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்ற படம் வெயில். இந்த படத்தில் நடிகர் பசுபதிக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை பிரியங்கா நாயர்.

கேரளாவில் உள்ள பிரபல தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்த பிரியங்கா நாயர் படித்துக்கொண்டிருக்கும் போதே மாடலிங் மற்றும் விளம்பர படங்களில் நடித்து வந்துள்ளார். இதனால், சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சீரியல்களில் நடித்து வந்த பிரியாங்காவிற்கு வெயில் பட வாய்ப்பு தேடிச்சென்றது.


இந்நிலையில், கடந்த 2012-ம் ஆண்டு தனது காதலரை இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். கணவனுடன் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வாழ்ந்தார். ஒரு கட்டத்தில், கணவர் நடிப்புக்கு தடா போடவே கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறினார். விளைவாக விவாகரத்து கிடைத்தது.

தற்போது, தன்னுடைய வீட்டில் வசித்து வரும் இவர் தொடர்ந்து சீரியல்களில் நடித்து வருகிறார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி