பிரபல தொகுப்பாளினிக்கு இப்படியொரு மனசா..!! வைரலாகிய புகைப்படம்..!!


கேப்டன் தொலைகாட்சியில் சமையல் மந்திரம் என்ற ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது இந்த நிகழ்ச்ச்சியை தொகுத்து வழங்கிவருபவர் திவ்யா கிருஷ்ணன்.


இவர் படங்களிலும் நடித்துள்ளார், தமிழ் சினிமாவில் சதுரங்கவேட்டை,பூலோகம், இனிமே இப்படிதான் போன்ற படத்தில் நடித்துள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி