சூப்பர் ஸ்டாரின் மருமகனுக்கு ரகசிய திருமணம்..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!


நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் கடந்த வருடம் கணவர் அஷ்வினிடம் இருந்து விவாகரத்துப் பெற்றார்.. அஷ்வின் சௌந்தர்யா தம்பதியருக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

சௌந்தர்யாவிற்கும் அஸ்வினுக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்த நிலையில், அதனை வெளிப்படையாக ஆரம்பத்தில் கூற மறுத்தாலும் பின் கணவரை விவாகரத்து செய்யப்போவதாக சமூக வலைத்தளத்தில் தெரிவித்தார்.


உறவினர்கள் இவர்களை சேர்த்து வைக்க பல முயற்சிகள் எடுத்தும் அது முடியாமல் போகவே இறுதியில் இவர்கள் இருவரும் கடந்த வருடம் விவாகரத்துப் பெற்று பிரிந்தனர்.

இந்நிலையில் சௌந்தர்யாவின் கணவர் அஷ்வின் தற்போது இரண்டாவதாக ஒரு பெண்ணை அன்மையில் திருமணம் செய்துள்ளார்.


இவர் திருமணம் செய்துக்கொண்ட பெண் யார் என்கிற தகவல் வெளியாகவில்லை.

அஸ்வினை பிரிந்து வாழ்ந்து வரும் சௌந்தர்யா தற்போது தனது அக்கா கணவர் நடிகர் தனுஷுடன் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றி வருகிறார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி