கரிகாலனோட முழு ரவுடித்தனத்த இனிமேல் தான் பார்க்க போறிங்க..!! காலா டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!


நடிகர் ரஜினி அரசியலில் இறங்கியுள்ளார் இவர் தனது அரசியல் கட்சியை அறிவித்து அதற்காக இணைத்தளம் ஒன்றை தொடங்கியுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்பொழுது காலா மற்றும் 2.௦ ஆகிய படத்தில் நடித்து வருகிறார் இந்த இரண்டு படத்தின் டீசர் எப்பொழுது வரும் என ஆவலுடன் எதிர்பார்த்துகொண்டு இருக்கிறார்கள் ஆனால் 2.௦ படத்தில் கிராபிக்ஸ் அதிகமாக இருப்பதால் டீசர் வெளிவர சிறிது காலம் ஆகிறது.


ஆனால் காலா படம் வருகிற ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆவதால் இந்த படத்தின் டீசர் எப்பொழுது ரிலீஸ் ஆகும் என்பதை அதிகாரபூர்வ அறிவிப்பை அறிவித்துள்ளார் நடிகர் தனுஷ் ஆம் காலா படத்தின் டீசர் மார்ச் 1 ம தேதி வெளியாக இருப்பதாக அறிவித்துள்ளார் நடிகர் தனுஷ்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி