பிரபல காமெடி நடிகரின் முடிவால் அதிர்ச்சியில் இயக்குனர்..!! எதனால் தெரியுமா..?


ஒரு காலத்தில் காமெடிக்கு இவர்தான் என்று கூறப்பட்ட சந்தன நடிகர், திடீர் என்று ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தாராம். முதல் படம் சுமாரான வரவேற்பை பெற்றாலும், அடுத்தடுத்த வந்த படங்கள் நல்ல வரவேற்பு பெற்றதாம். இதனால், ஆக்‌ஷன் ஹீரோவாக நடித்தாராம்.

ஆனால், நடிகர் எதிர்பார்த்தபடி ஹீரோவாக நிலை நிறுத்திக் கொள்ள முடியவில்லையாம். சமீபத்தில் வெளியான படம் தோல்வியடைந்ததால், தன்னுடைய முடிவை மாற்றி இருக்கிறாராம் நடிகர். அதாவது இனிமேல் ஆக்‌ஷன் கதையம்சம் உள்ள படங்களில் நடிக்காமல், தனக்கு என்ன வருமோ அதைவைத்து முன்னேறலாம் என்று முடிவு எடுத்திருக்கிறாராம்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!