உதட்டோடு உதடு முத்தம் கொடுத்த பிரபல நடிகை புகைப்படம் உள்ளே

விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபிஸ் சீரியல் மூலம் அறிமுகமான நடிகை அனு, அதன் பின் ஆண்டாள் அழகர் என்ற சீரியலில் நடித்து பிரபலமானார்.

அதன் பின் சின்ன, சின்ன கேரக்டரில் நடித்து வந்த இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான மெல்லத்திறந்தது கதவு சீரியலில் வில்லியாக நடித்தார்.

திருமணமான இவர் சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவ்வாக இருப்பார். இன்ஸ்டாகிராமில் எப்போதும் புகைப்படங்களை பதிவேற்றம் செய்து வரும், இவர் இப்போது தன் கணவருக்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுத்த புகைப்படம் ஒன்றை பதிவேற்றம் செய்துள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.