அட.. ஷூட்டிங்கே ஆரம்பிக்கல அதுக்குள்ளேயே இப்படியா..? அதிர்ச்சியில் படக்குழுவினர்..!!


அஜித் நடிக்க இருக்கும் படம் விசுவாசம் இந்த படத்தின் டைட்டில் அறிவிப்பு வந்து வெகு நாட்கள் கழித்து நடிகை, இசையமைப்பாளர் என அறிவித்தார்கள் முதலில் இந்த படத்தை இயக்க போவது விவேகம் படத்தின் இயக்குனர் சிவா தான், நடிகையாக நயன்தாரா கமிட் ஆகியுள்ளார்.

விசுவாசம் படத்திற்கு இமான் இசையமைக்க போகிறார் இந்த படத்தை எப்பொழுது சிவா தொடங்குவார் ஏற்று அந்த பொன்னான நாளை எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் ரசிகர்கள்.


ரசிகர்கள் அஜித் படம் என்றாலே பயங்கரமாக கொண்டாடுவார்கள் என அனைவருக்கும் தெரியும் தற்பொழுது படபிடிப்பு ஆரம்பிக்கும் முன்னரே இளம் ரசிகர்களின் சட்டையில் விசுவாசம் என டிசைன் செய்து அணிந்துள்ளார்கள். அதுவும் கல்யாண வீட்டில் இந்த நிகழ்வு நடந்துள்ளது இந்த புகைப்படம் தற்பொழுது வெளியாகியுள்ளது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!