ஒரே ஒரு புகைப்படத்தால் லட்சத்துக்கு மேல் லைக்குகளை பெற்ற நடிகர்..!! யாருனு தெரியுமா..?


ரன்வீர் சிங் ஜூலை 6, 1985ம் ஆண்டு, மும்பையில் பிறந்தார். இவரின் பெற்றோர்கள் ஜக்ஜித் சிங் மற்றும் அஞ்சு பாவ்னி. இவருக்கு ரித்திகா என்ற ஒரு மூத்த சகோதரி உண்டு. இவர் அணில் கபூரின் உறவினர் .


2010ம் ஆண்டு பேண்ட் சர்மா பாராத் என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். லேடீஸ் vs ரிக்கி பாய், லூடெரா, கண்டே போன்றபடங்களில் நடித்து பிரபலமானவர்.

எனினும் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியுடன் இணைந்த பின் தான் மனிதருக்கு தாறுமாறு திருப்புமுனையாக அமைந்தது.


அவருடன் இணைந்து ராம் லீலா, பஜேரோ மஸ்தானி, பத்மாவத் ஆகிய படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்

6 பேக் உடல், முரட்டு தோற்றம் என்று அல்லாவுதீன் கில்ஜி வேடத்தில் மிரட்டியவர்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!