நிர்வாண செல்பீ எடுத்ததற்கான காரணத்தை கூறிய அக்ஷரா ஹாசன்..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!


தமிழ்சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் அக்ஷரா ஹாசன். இவருக்கு என்றும் சில ரசிகர்கள் உள்ளனர். இவர் தமிழில் டாப் நடிகராக இருக்கும் கமலின் இளைய மகள் ஆவர். இவர் தமிழ்சினிமாவில் தல அஅஜித் நடிப்பில் வெளியான விவேகம் படம் மூலம் அறிமுகமானர்.

இவர் துணை இயக்குனராகவும் இருந்து வருகிறார் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு இவர் நிர்வானமாக செல்பீ எடுக்கும் புகைப்படத்தை சிலர் இனையதளத்தில் பதிவேற்றம் செய்தனர். அது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாக பரவி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை எற்படுத்தியது.

இந்நிலையில் நடிகை அக்ஷரா ஹாசன் சமிபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் என்னுடைய புகைப்படத்தை வெளியிட்டவர்களை சும்மா விடமாட்டேன் என்று கூறினார். அதுமட்டுமில்லாமல் இனி இதுபோன்ற புகைப்படத்தை நான் எடுப்பேன் என்னை யாரும் தடுக்க முடியாது என்றும் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!