அனுஷ்காவின் சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா..? கேட்டாலே ஷாக் ஆயிடுவீங்க..!!


அருந்ததி, பாகுபலி படத்தின் மூலம் ரசிகர்கள் இடையே வெகுவாக பிரபலம் ஆனவர் நடிகை அனுஷ்கா.

தமிழ் தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ள இவர் ஒரு படத்திற்கு 5 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகிறார்.

யோகா மாஸ்டராக உள்ள இவரது சொத்து மதிப்பு குறித்து தற்போது தெரியவந்துள்ளது. இதுவரை அனுஷ்கா 22 மில்லியன் டாலர் சம்பாதித்து உள்ளதாக கூறப்படுகிறது. இந்திய மதிப்பில் சுமார் 144 கோடியாகும்.

பெங்களூரு மற்றும் ஐதராபாத்தில் சொந்தமாக 2 வீடுகள் உள்ளது. அது மட்டும் அல்லாமல் அவருக்கு கார்கள் என்றால் கொள்ளை பிரியம். எனவே பலவிதமான கார்களை வாங்கி வைத்துள்ளாராம்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி