இனி ஓவியாவுக்கு இல்லையாம் தனக்குதானாம்..! அதிரடி முடிவில் ஜீலி..!!!


பிக்பாஸ் நிகழ்ச்சியால் இருந்த நல்ல பெயரையும் தனது நடத்தையால் கெடுத்து கொண்டார் ஜூலி.

அங்கு அப்படி என்றால் வெளியில் வந்தும் திருந்தாமல் அப்படியேதான் உள்ளார். கிடைத்த இடத்தில் எல்லாம் பேட்டி கொடுக்கிறார்.

அப்படி பேட்டி கொடுக்கும்போது தவறாமல் ஓவியாவை பற்றி தவறாக பேசுவதை வழக்க கொண்டுள்ளார்.


அவருக்கு ரசிகர்களை மதிக்க தெரிவதில்லை. இந்த புகழுக்கு தகுதியில்லாதவர் என்று கூறி வருகிறார்.

அதுமட்டும் அல்லாமல் ஓவியா ஆர்மி போல தனக்கு ஒரு ஆர்மியை உருவாக்கி உள்ளார்.

பேஸ்புக், ட்விட்டரில் தனது பெயரில் தானே ஒரு ஆர்மியை உருவாக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை பார்த்து ரசிகர்கள் காரி துப்பாத குறையாக திட்டி கொண்டு உள்ளனர்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!